நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் என்பதற்கான ஆவணங்கள் இல்லை; அது தீபத் தூண் அல்ல: அரசு தரப்பு

மதுரை: 

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் என்பதற்கு ஆவணங்கள் இல்லை. அது தீபத் தூண் அல்ல என்றும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது. 

தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்தில் தீபம் ஏற்றியதற்கான எந்த விதமான ஆதாரமும் இல்லை. 

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத்தூண்தான என்பதை முதலில் உறுதிசெய்ய வேண்டும். 

கல் தூண்களின் முக்கியத்துவத்தை சரிபார்க்கும் நோக்கத்துடன் நில அளவைத்துறை ஆய்வு செய்தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset