நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

5 மாவட்டங்களில் மோசமான வெப்ப நிலை

கோலாலம்பூர்:

நாட்டில் 4 மாவட்டங்களில் மோசமான வெப்ப நிலை பதிவாகி உள்ளது.

இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மலேசிய வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தி உள்ளது.

தீபகற்ப மலேசியாவின் கிளந்தானின் பாசிர் மாஸ், கோல கிராய், பகாங்கின் ரவூப், பெந்தோங்கில் வெப்ப நிலை மோசமாக இருக்கும்.

அதே வேளையில் சரவாக்கில் செலாங்காவிலும் வெப்ப நிலை அபாய நிலையில் உள்ளது.

அப்பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு தட்ப வெப்ப நிலை 35 முதல் 37 வரை இருக்கும் என்று மெட் மலேசியா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset