நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1 எம்டிபி தண்டனைக்கு எதிராக நஜிப் திங்கட்கிழமை மேல்முறையீடு செய்வார்: வழக்கறிஞர் ஷாபி

புத்ராஜெயா:

1 எம்டிபி வழக்கின் தண்டனைக்கு எதிராக டத்தோஸ்ரீ நஜிப் வரும் திங்கட்கிழமை மேல்முறையீடு செய்வார்.

முன்னாள் பிரதமரின் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லாஹ் இதனை கூறினார்.

தண்டனைக்கு எதிராக வரும் திங்கட்கிழமை தனது தரப்பினரால் மேல்முறையீடு செய்யப்படும்.

வழக்கில் செய்யப்பட்ட தவறுகள் என்று அவர் விவரித்ததைப் பற்றி வாதிடுவதற்கான வாய்ப்பை எதிர்நோக்குவதாக அவர் கூறினார்.

எனது வாடிக்கையாளருக்காக பல அம்சங்களில் நான் மிகவும் வருத்தமாக இருந்தாலும், நானும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

ஒரு நீதிபதி எவ்வளவு தவறுகளைச் செய்கிறாரோ, அவ்வளவுக்கு நமது வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும்.

மேலும் மேல்முறையீட்டில் வாதிடப்படும் விஷயங்களில் விசாரணை முழுவதும் செவிவழிச் செய்திகளை ஏற்றுக்கொள்வதும் அடங்கும் என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset