
செய்திகள் கலைகள்
மே 27ஆம் தேதி இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத்தின் OO SOLRIYA TOUR CONCERT
கோலாலம்பூர்:
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான தேவி ஶ்ரீ பிரசாத்தின் OO SOLRIYA TOUR CONCERT எதிர்வரும் மே 27ஆம் தேதி கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த இசைநிகழ்ச்சியை HD ENTERTAINMENT நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. முதன் முறையாக மலேசியாவில் தேவி ஶ்ரீ பிரசாத் தனது இசைநிகழ்ச்சியை நடத்துகிறார்.
இதனால் ரசிகர்கள் பலரும் இந்த இசைநிகழ்ச்சிக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
தேவி ஶ்ரீ பிரசாத்தின் இசைநிகழ்ச்சியில் பாடகி ஆண்ட்ரியா ஜெரெமியா கலந்துக்கொள்ளவுள்ளதாக ஏற்பாட்டு குழு சார்பாக தெரிவித்தனர்.
மேலும், டிக்கெட்டுக்களைப் பெறுவதற்கு ரசிகர்கள் www.ticket2u.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வரலாம்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 8:11 pm
இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025 சென்னையில் தொடங்கியது
October 17, 2025, 12:02 pm
பீட் தலைவன் மாபெரும் டிஜே போட்டியில் டிஜே நேஷ் வெற்றி பெற்றார்: குணராஜ்
October 12, 2025, 10:55 am
அமெரிக்க நடிகை டயேன் கீட்டன் காலமானார்
October 10, 2025, 3:10 pm
சிவகார்த்திகேயன் படம் வித்தியாசமாக இருக்கும்: வெங்கட்பிரபு
October 6, 2025, 8:09 pm
``தனுஷ் இளம் வயதில் முதிர்ந்த படைப்பாற்றல் திறன் கொண்டிருக்கிறார்'' - `இட்லி கடை' குறித்து சீமான்
October 4, 2025, 8:40 pm
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நிச்சயதார்த்தம்
October 4, 2025, 7:56 pm
இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த காந்தார இயக்குனர் ரிஷப் ஷெட்டி
October 3, 2025, 10:40 pm