நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழக அமைச்சரவையில்  துணை முதலமைச்சர் பதவி குறித்து ஆலோசனை 

சென்னை: 

தமிழக அமைச்சரவையில் துணை முதலமைச்சர் பதவி குறித்து திராவிட முன்னேற்ற கழகத்தின் உயர்நிலை செயல்திட்ட குழுவில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

திமுகவின் உயர்நிலை செயல்திட்ட கூட்டத்தில் துணை முதலமைச்சர் பதவி குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனைகள் பெறப்பட்டது. 

துணை முதலமைச்சர் பதவிக்குத் தற்போதைக்கு அவசரமில்லை என்றும் பின்னர் அப்பொறுப்பு குறித்து முடிவெடுக்கலாம் என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் கூறியது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset