நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

வாட்ஸ்ஆப்பில் இனி CHAT LOCK செய்யலாம்: மெட்டா நிறுவனம் அறிவிப்பு

வாஷிங்டன்: 

மெட்டா நிறுவனம் அதன் செயல்பாட்டில் இருக்கும் வாட்ஸ்ஆப்பில் புதிய செரிவூட்ட்பப்பட்ட அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவ்வகையில், வாட்ஸ்ஆப்பில் CHAT LOCK செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் CHAT LOCK செய்யப்பட்ட CHAT க்களை கடவுச்சொல் அல்லது கைரேகை பதிவு செய்யாமல் மற்றவர்கள் யாரும் பார்க்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த புதிய வசதியானது மக்களுக்குப் பயனாக இருக்கும் என்று வாட்ஸ்ஆப் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset