நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் நாளை சனிக்கிழமை ஈகைப் பெருநாள்: தலைமை காஜி அறிவிப்பு

சென்னை:

தமிழகத்தில் நாளை சனிக்கிழமை ஈகைப் பெருநாள் கொண்டாடப்படும் என்று தமிழக தலைமை காஜி பேராசிரியர் முனைவர் சலாஹுத்தீன் அய்யூப் அறிவித்துள்ளார்.

நாகூர், தஞ்சாவூர் உட்பட தென் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ஷவ்வால் பிறை பார்த்ததாக ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்கப் பெற்றதால் நாளை பெருநாள் கொண்டாடலாம் என்று அறிவிக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset