நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

உயிரோடு இருக்கும் நடிகர் கோத்தா சீனிவாச ராவுக்கு அஞ்சலி; பாதுகாப்புக்குச் சென்ற போலீசார் அதிர்ச்சி

ஹைதரபாத்: 

தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் கோத்தா சீனிவாச ராவ் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் வெளியான நிலையில் அவருக்கு சமூக வலைத்தளவாசிகள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

அவர் இறந்துவிட்டதாக வந்த தகவலை நம்பி அவரின் வீட்டிற்கு 10க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு வீட்டிற்குச் சென்றுள்ளனர். வீட்டில் அவரை கண்டதும் இறுதி சடங்கு பாதுகாப்புக்கு சென்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 

நடிகர் கோத்தா சீனிவாச ராவ் இறந்து விட்டதாக வெளிவரும் செய்தி என்பது பொய்யாகும் என்று காவல்துறை தரப்பு தெரிவித்தது. 

-மவித்திரன் 
 

தொடர்புடைய செய்திகள்

+ - reset