
செய்திகள் விளையாட்டு
லீ ஜீ ஜியா ஜப்பானிய வீரரை வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்தார்
லண்டன்:
அகில இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் மலேசியாவின் முன்னணி ஒற்றையர் பேட்மிண்டன் வீரரான Lee Zii Jia காலிறுதியாட்டத்திற்கு தேர்வு பெற்றார்.
உலகின் நான்காம் நிலை ஆட்டக்காரரான அவர் 21-15. 21 -10 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பானின் Kenta Nishimoto வை வீழ்த்தினார்.
2021 ஆம் ஆண்டு அகில இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் வெற்றியாளர் பட்டத்தை வென்ற Lee Zii Jia மலேசிய இன்று இரவு காலிறுதியாட்டத்தில் ஜப்பானின் Kodai Naraoka வுடன் மோதினார்.
அதில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய Lee Zii Jia வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஜப்பானிய ஆட்டக்காரர் நரொவோகாவை லீ 21-9, 10-21, 21-13 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் அவர் அரை இறுதிக்கு முன்னேறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
March 23, 2023, 1:00 am
சென்னையில் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
March 22, 2023, 2:30 pm
மென்செஸ்டர் யுனைடெட் கிளப் விற்கப்பட்டால் அது உலக சாதனை
March 22, 2023, 11:05 am
ஆட்டக்காரர்கள் நோன்பு திறப்பதற்காக வசதியாக பிரிமியர் லீக் ஆட்டங்கள் நிறுத்தப்படும்
March 21, 2023, 10:49 am
பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய கேப்டனாக கிளியன் எம்பாப்பே தேர்வு
March 20, 2023, 1:10 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
March 20, 2023, 11:58 am
லா லீகா கால்பந்துப் போட்டி: ரியல்மாட்ரிட்டை வீழ்த்தியது பார்சிலோனா
March 20, 2023, 11:52 am
எப்ஏ கிண்ண அரையிறுதியில் மென்செஸ்டர் யுனைடெட்
March 19, 2023, 8:18 pm
இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்து வென்றது ஆஸ்திரேலியா
March 19, 2023, 6:33 pm
சூப்பர் லீக் கால்பந்துப் போட்டி: போலீஸ்படை வெற்றி
March 19, 2023, 5:29 pm