நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ஆஸ்கர் வென்ற இந்தியர்களுக்குத் தலைவணங்குகிறேன் : நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை: 

95ஆவது ஆஸ்கர் விருது விழாவில் விருதுகளை வென்ற இந்தியர்களுக்குத் தலைவணங்குகிறேன் என்று  நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக இயக்குநர் ராஜமவுலி, இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணிமற்றும் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் எனும் இந்திய குறும்படத்திற்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துவரும் சூழலில் தற்போது நடிகர் ரஜினிகாந்தும் வாழ்த்தினை தெரிவித்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset