நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

நாம் தமிழர் பெண் வேட்பாளரை களம் இறக்கும்: சீமான் 

சென்னை:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெண் வேட்பாளரை தான் நிறுத்துவோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அந்த சந்திப்பில் ஜனவரி 29 ஆம் தேதி ஈரோட்டில் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் நடைபெறும் என்று கூறினார்.

நான் போட்டியிடவில்லை எனவும், கட்சி சார்பில் பெண் வேட்பாளர் போட்டியிடுவார் என்று சீமான் சென்னை வளசரவாக்கத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset