
செய்திகள் இந்தியா
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 58,419 பேர் பாதிப்பு; 1,576 பேர் உயிரிழப்பு
டெல்லி:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,576 பேர் உயிரிழந்துள்ளனர்.
* புதிதாக 58,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,98,81,965 ஆக உயர்ந்தது.
* புதிதாக 1,576 பேர் உயிரிழந்துள்ளனர்.
* இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,86,713 ஆக உயர்ந்துள்ளது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 87,619 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,87,66,009 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,29,243 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* நாட்டின் இதுவரை 27,66,93,572 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
August 21, 2025, 1:52 pm
97 தேஜஸ் போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா
August 20, 2025, 8:19 pm
யேமன் மரண தண்டனை செவிலியர் நிமிஷா பெயரில் போலி நன்கொடை வசூல்
August 20, 2025, 8:12 pm
இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான சேவை
August 20, 2025, 3:29 pm
கடந்த ஆண்டு 2,600 கிலோ தங்கம் பறிமுதல்
August 20, 2025, 9:43 am
மும்பை கனமழையினால் நடுவழியில் நின்ற மோனோரயில்: சிக்கிய 400 பயணிகள் ஜன்னலை உடைத்து ...
August 19, 2025, 7:11 pm
கடும் பனிமூட்டம்: கிராமத்தில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்
August 19, 2025, 5:03 pm
இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் முன்னாள் நீதிபதி பி. சுதர்சன்...
August 19, 2025, 12:07 pm
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிக்காக ஸ்டாலினிடம் ஆதரவு...
August 18, 2025, 6:11 pm
பள்ளி ஆசிரியரின் ஒரு நிமிட தாமதம்; நிலச்சரிவில் இருந்து உயிர் தப்பிய 80 மாணவர்கள்:...
August 18, 2025, 12:11 pm