நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

அமீரகத்தில் ஜமாலியன் குடும்ப தின விழா

துபாய்:

திருச்சி, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரகப் பிரிவு சார்பாக, அமீரக தேசிய தின ஒன்றுகூடல் நிகழ்ச்சி வரும் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அஜ்மான் ஹமீதியா பூங்காவில் (ஹீலியோ பார்க்) காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை சிறப்பாக நடைபெறவுள்ளது.

முன்னாள் மாணவர்கள் தங்கள் நண்பர்கள், மற்றும் குடும்பங்களும், குழந்தைகளும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கிறோம்.

மனமகிழ் நிகழ்ச்சிகள் பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சிறப்பு மதிய உணவுடன் மாலை தேநீர் ஏற்பாடும்  செய்யப்படுள்ளது,

இறைவனின் நாட்டத்தைக்கொண்டு ஒன்றுகூடல் நிகழ்ச்சியில்  கலந்து கொள்ள, ஜமாலியனாக நினைவு கூற அழைக்கிறோம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் கேட்டுக் கொண்டுள்ளார்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள முன்பதிவு படிவத்தை பூர்த்திச்செய்யவும்.

Link for Registration: Click here

தொடர்புடைய செய்திகள்

+ - reset