நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சியின் டிக்கெட்டுகள் 45 நிமிடத்தில் விற்று தீர்ந்தன

கோலாலம்பூர்:

மாலிக் ஸ்ட்ரீம் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியின் அனைத்து டிக்கெட்டுகளை 45 நிமிடத்திற்குள் இணைய வழி விற்று தீர்ந்துவிட்டதாக அந்த நிறுவனத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார். 

ஜூலை மாதம் 16 ஆம் தேதி புக்கிட் ஜலீல் உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை காண மலேசிய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள் என்பதை எண்ணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று மாலிக் ஸ்ட்ரீம் குழுமத்தினர் கூறியுள்ளனர்.

சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி மலேசிய இசை ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒன்றாக அமையும் என்று மாலிக் ஸ்ட்ரீம் நிறுவன பேச்சாளர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset