நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீதிபதி நஸ்லானுக்கு எதிரான விசாரனை முடிவுற்றது: எஸ்.பி.ஆர்.எம்

புத்ராஜெயா:

நீதிபதி முஹம்மது நஸ்லானுக்கு எதிரான விசாரணை முடியுற்றது என்று ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்) அறிவித்து உள்ளது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கியவர் நீதிபதி முஹம்மது நஸ்லான்.

ஆனால், இவ்வழக்கில் அவருக்கு தனிப்பட்ட ஈடுபாடு இருந்தது என்று புகார்கள் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் குறித்து ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைகளை மேற்கொண்டது. அவ்விசாரணைகள் கடந்த புதன்கிழமை நிறைவு பெற்றது.

விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இனி சட்டத்துறை தலைவரின் முடிவுக்காக காத்திருப்போம் என்று ஊழல் தடுப்பு ஆணையம்  கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset