நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவு: இந்தியா ஒரு நாள் துக்கம் அறிவிப்பு; மு.க. ஸ்டாலின் இரங்கல்

புது டெல்லி:

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் மறைவுக்கு இந்தியா ஒரு நாள் துக்கம் அறிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று அரசு நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாது என்றும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் இந்தியா அறிவித்துள்ளது.

அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது மறைவுக்கு தமிழகம் முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset