நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் தொல்லை

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பயணிகள், ஊழியர்கள் அச்சம் அடைந்தனர். 

தெரு நாய்கள் தொல்லை அதிகமானதால் சமூக வலைதளங்களில் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். 

2 ஆண்டுகளுக்கு முன்பு நாய்களை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையை தற்போது எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை விமான நிலையம் குறித்து சமீபத்தில் ப சிதம்பரம் புகார் அளித்திருந்தார். துர்நாற்றம் வீசும் சென்னை விமான நிலையம் ஒரு சர்வதேச விமான நிலயத்திற்குரிய எந்த தகுதியும் இல்லாமல் உள்ளது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இப்போது நாய்கள் பிரச்சினை வேறு தலைதூக்கியுள்ளது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset