செய்திகள் தமிழ் தொடர்புகள்
வலம்புரி கவிதா வட்டத்தின் கவியரங்கம்
கொழும்பு:
வலம்புரி கவிதா வட்டத்தின் 118 ஆவது கவியரங்கம் ஜனவரி மாதம் 3ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெறும். கவியரங்கிற்கு கவிஞர் கலேவெல ராஜன் நாஸீர்தின் தலைமை தாங்குகிறார்.
சிறப்பு அதிதியாக சிங்கப்பூரிலிருந்து வருகை தரும் சிங்கப்பூர் இந்திய முஸ்லீம் பேரவைத் தலைவர், தமிழர் பேரவை மேலாண்மைக் குழு உறுப்பினர், இளம்பிறை இலக்கிய வட்ட துணைத் தலைவர் திரு அ. முஹம்மது பிலால் கலந்து கொள்கிறார்.
கவியரங்க ஏற்பாடுகளை வகவத் தலைவர் நஜ்முல் ஹுசைன், செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதின், பொருளாளர் ஈழகணேஷ் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
- நிஹார் தய்யுப்
தொடர்புடைய செய்திகள்
December 28, 2025, 6:57 pm
தமிழகத்தில் ஜனவரி 3 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
December 28, 2025, 7:49 am
சென்னையில் 100 இடங்களில் ஸ்மார்ட் தானியங்கி சிக்னல்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
December 27, 2025, 8:31 am
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி உத்தரவு
December 26, 2025, 4:35 pm
அதிமுகவில் விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு: எடப்பாடி பழனிசாமி
December 24, 2025, 7:28 am
