நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்  கால்பந்துப் போட்டி: லிவர்பூல் வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது.

லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் அஸ்டன்வில்லா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா, ரியால் பெதிஸ் உட்பட பல அணிகள் வெற்றி பெற்றன.

தொடர்புடைய செய்திகள்

+ - reset