நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தோமஸ் கோப்பை பூப்பந்துப் போட்டி: காலிறுதி சுற்றில் மலேசியா

பேங்காக்: 

தோமஸ் கோப்பை பூப்பந்துப் போட்டியின் காலிறதி சுற்றுக்கு மலேசிய அணி முன்னேறி உள்ளது.

தாய்லாந்தின் நடைபெறும் தோமஸ் கோப்பை பூப்பந்துப் போட்டியில் மலேசிய அணி 5-0 என்ற புள்ளிக் கணக்கில் அமெரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து மலேசிய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

உபர் கோப்பை பூப்பந்துப் போட்டியில் மலேசிய அணி எகிப்து அணியை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. இருந்தபோதிலும் மகளிர் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை.

தொடர்புடைய செய்திகள்

+ - reset