நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: லீட்ஸ் யுனைடெட் வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் லீட்ஸ் யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.

எலண்ட் ரோட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லீட்ஸ் யுனைடெட் அணியினர் நியூகாஸ்டல் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லீட்ஸ் யுனைடெட் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

லீட்ஸ் யுனைடெட் அணியின் வெற்றி கோல்களை ஜெய்டன் போகில், டொமினிக் கால்வர்ட்-லெவின், நோவா ஒகாஃபர் ஆகியோர் அடித்தனர்.

லா லீகா கால்பந்து போட்டியில் ரியால் பெதிஸ் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் வில்லாரியல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset