செய்திகள் மலேசியா
மலாக்கா மாநிலத் தேர்தலைப் புறக்கணித்ததாகக் கூறப்படுவதை எம்ஐபிபி மறுத்துள்ளது
மலாக்கா:
தேசியக் கூட்டண தலைமையுடன் ஒரு உடன்பாட்டிற்கு வரத் தவறியதால், மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவு ஒரு புறக்கணிப்பு நடவடிக்கை என்ற கருத்தை மலேசிய இந்திய மக்கள் கட்சியின் (எம்ஐபிபி) தலைவர் ஒருவர் நிராகரித்துள்ளார்.
மாநில சட்டமன்றத்தில் இந்திய சமூகத்திற்குப் பிரதிநிதிகள் இருப்பதற்கும், அதைத் தொடர்ந்து செயற்குழுவில் நியமிக்கப்படுவதற்கும் தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி வேட்பாளர்களின்,
குறிப்பாக காடேக் தொகுதியில் போட்டியிடும் மஇகா வேட்பாளரின் பிரச்சாரங்களுக்குக் கட்சி அமைப்பு தொடர்ந்து உதவும் என்று எம்ஐபிபி தகவல் பிரிவுத் தலைவர் ஜஸ்டின் பிரபாகரன் வலியுறுத்தினார்.
அமைக்கப்படவிருக்கும் மாநில அரசில் இந்திய சமூகத்தின் நலன்களுக்குத் தொடர்ந்து இடம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க கட்சி தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2026, 10:56 pm
வாக்குமூலம் அளிக்க புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டதால் மலாக்காவில் பிரச்சாரத்தை ரத்து செய்தார் ரபிசி
November 2, 2026, 10:54 pm
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தீபாவளி கொண்டாட்டம் பினாங்கில் கோலாகலமாக நடைபெற்றது: டத்தோ தனேந்திரன்
November 2, 2026, 10:53 pm
அன்பு இல்ல பிள்ளைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்; அன்பைப் பகிர்ந்து, அழகிய நினைவுகளை உருவாக்குவோம்: பிரகாஷ்
November 2, 2026, 5:27 pm
கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டெனாய் ஆலாம், TTDI ஆகியவையும் அடங்கும்
November 2, 2026, 5:26 pm
ஹாங்காங்கிற்கு கொக்கைன் போதைப் பொருட்களை கடத்த சீன நாட்டினர் கடத்துபவர்களாக பயன்படுத்தப்பட்டுள்ளனர்
November 2, 2026, 4:56 pm
ஜொகூர் பாருவில் கேடிஎம்பி (KTMB) சரக்கு ரயிலில் தீ விபத்து: உயிர்ச்சேதம் ஏதுமில்லை
November 2, 2026, 4:43 pm
ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் பணிக்கு டத்தோஸ்ரீ சுஹாய்லி மீண்டும் திரும்பியுள்ளார்
November 2, 2026, 4:42 pm
இரண்டு பிள்ளைகளை தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் குறித்து போலிஸ் விசாரணை
November 2, 2026, 4:41 pm
