செய்திகள் விளையாட்டு
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி வெற்றி
ரியாத்:
ஏஎப்சி சாம்பியன் லீக் நடைபெற்ற கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.
கிங் ஃபாத் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் நெஃப்ட்சி பெர்கானா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் நெஃப்ட்சி பெர்கானா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் நசர் அணியின் வெற்றி கோல்களை கிறிஸ்டியானோ ரொனால்டோ, அங்காலோ கேப்ரியல் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அல் அஹ்லி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் அல் வாசி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 13, 2026, 10:09 am
கடினமான காலங்களை மென்செஸ்டர் யுனைடெட் சமாளிக்கும்: மைக்கல் கேரிக்
October 12, 2026, 9:57 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
October 11, 2026, 9:09 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா, ரியல்மாட்ரிட் வெற்றி
October 11, 2026, 9:06 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
October 10, 2026, 10:09 am
முன்னாள் லிவர்பூல் கோல்காவலர் காரியஸ் குடும்பத்தினருக்கு மரண அச்சுறுத்தல்கள்
October 10, 2026, 10:08 am
மென்செஸ்டர் சிட்டியின் நிதி வழக்கை மதிக்க வேண்டும்: அர்தெத்தா
October 9, 2026, 9:09 am
மென்செஸ்டர் சிட்டி ஒற்றுமையாக இருக்க வேண்டும்: ஹாலண்ட் வலியுறுத்துகிறார்
October 9, 2026, 9:04 am
ரொனால்டோ வரவிரும்பினால் வரலாம்: மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பயிற்சியாளர் ஜீசஸ்
October 8, 2026, 9:39 am
