செய்திகள் மலேசியா
உணவு முறைகளுடன் ஊட்டச் சத்துகள் குறித்த விழிப்புணர்வை பிள்ளைகள் மத்தியில் விதைக்க வேண்டும்: டத்தின்ஸ்ரீ தமயந்தி தேவி
கோலாலம்பூர்:
உணவு முறைகளுடன் ஊட்டச் சத்துகள் குறித்த விழிப்புணர்வை பிள்ளைகள் மத்தியில் விதைக்க வேண்டும்.
சிமோஃபிட் நிறுவன தலைமை இயக்குநர் டத்தின்ஸ்ரீ தமயந்தி தேவி இதனை கூறினார்.
என் அம்மா காட்டிய வழியை கொண்டு இந்த சிமோஃபிட்டை உருவாக்கினேன். சுகாதார அமைச்சு அங்கீகாரமும் ஹலால் சான்றிதழும் சிமோஃபிட் கொண்டுள்ளது.
வியாபாரம் ஒரு பக்கம் இருந்தாலும் சமூக கடப்பாட்டின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
இதன் அடிப்படையில் தான் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே உணவு முறைகளுடன் ஊட்டச் சத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் நாங்கள் இறங்கியுள்ளோம்.
படிப்பை தவிர்த்து மாணவர்கள் விளையாட்டு, புறப்பாட நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.
இதனால் பிள்ளைகளுக்கு உடலில் போதுமான சத்து தேவை.
இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் எங்களின் நோக்கமாகும்.
எங்களின் முதல் முயற்சி கம்போங் பாண்டான் தமிழ்ப்பள்ளியில் தொடங்கியது.
இம்முயற்சி அடுத்தடுத்து தொடரும் என்று டத்தோஸ்ரீ தமயந்தி தேவி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 30, 2026, 10:34 pm
கிள்ளானில் திடீர் வெள்ளம்: 7 குடும்பங்களை மீட்க, தீயணைப்பு வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்றனர்
September 30, 2026, 10:33 pm
பாசிர் கூடாங்கில் போலிசார் லோரியைத் துரத்திய காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது
September 30, 2026, 10:32 pm
தேசிய பட்டதாரிகள் வேலை வாய்ப்பு கண்காட்சியில் 8,000த்திற்க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்
September 30, 2026, 10:31 pm
எம்ஏஎம் நேர்மைக் குழுவிற்கு அயோப் கான், சுஹாய்லி நியமனம்
September 30, 2026, 10:30 pm
மலேசிய மக்கள் சக்தி கட்சி பொதுப் பேரவையின் உற்சாகமும் பரபரப்பும் இன்னும் உணரப்படுகின்றன: டத்தோஸ்ரீ தனேந்திரன்
September 30, 2026, 10:29 pm
டாக்டர் ஆனந்த கிருஷ்ணனுக்கு சமர்ப்பணமாக Damoxin ஆன்டிபயாடிக் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது: பரமேஸ்வரன்
September 30, 2026, 4:11 pm
கிள்ளான் லிட்டில் இந்தியாவில் தீபாவளி சந்தை: 130க்கும் மேற்பட்ட கடைகள் பதிவு செய்யப்பட்டன
September 30, 2026, 3:58 pm
நாட்டின் பல மாநிலங்களில் மாலையில் இடியுடன் கூடிய கனமழை, சூரைக்காற்று வீசும்: மெட் மலேசியா எச்சரிக்கை
September 30, 2026, 3:44 pm
