செய்திகள் வணிகம்
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் உரிமம் பெற்ற கடன் நிறுவனங்களிடம் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோருக்கு மூன்று நாள் கட்டாய மறுபரிசீலனைக் காலம் வழங்கப்படவுள்ளது.
புதிய நடைமுறை செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கும் என்று சட்ட அமைச்சு தெரிவித்துள்ளது.
மூன்று நாள்களுக்குள் கடன் வேண்டாம் என்று முடிவெடுப்பவர்கள், குறைந்த செலவில் அதனை ரத்து செய்யலாம்.
அவர்கள் வட்டி செலுத்தத் தேவையில்லை.
கடன் வழங்குபவர்கள், கடன் ஒப்புதல் கட்டணத்தில் ஒரு பகுதியை மட்டும் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
5,000 சிங்கப்பூர் வெள்ளி வரையிலான கடன்களுக்கு அதிகபட்சமாக 50 வெள்ளி வைத்துக்கொள்ளலாம்.
அதற்கு மேற்பட்ட கடன்களுக்குக் கடன் தொகையில் அதிகபட்சமாக 3.5 விழுக்காடு வைத்துக்கொள்ளலாம்.
வர்த்தகக் கடன்களுக்கு இந்தப் புதிய நடைமுறை பொருந்தாது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
