செய்திகள் வணிகம்
சிங்கப்பூர் ஏர்லைன்சிடம் US$1.5 பில்லியன் கோரும் ஏர் இந்தியா
புது டெல்லி:
ஏர் இந்தியா நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், Tata Sons ஆகியவற்றிடமிருந்து 1.5 பில்லியன் டாலர் நிதி கேட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஏர் இந்தியா இதுவரை இல்லாத அளவில் நட்டத்தைச் சந்தித்ததை அடுத்து அத்தகவல் வெளியாகியுள்ளது.
Air India Express கடந்த நிதியாண்டில் 2.33 பில்லியன் டாலர் நட்டத்தைக் கண்டது.
ஏர் இந்தியா நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சுமார் 25 விழுக்காட்டுப் பங்கை கொண்டிருக்கிறது.
சுமார் 75 விழுக்காட்டுப் பங்கை Tata கொண்டிருக்கிறது.
நிறுவனத்தின் பங்குகள் மூலம் மேலும் 1.5 பில்லியன் டாலர் ஈட்ட ஏர் இந்தியா திட்டமிடுவதாக விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
