செய்திகள் விளையாட்டு
Cub Prix பந்தய விபத்தில் ஃபர்ரெஸ் புத்ரா உயிரிழந்தார்: கோல திராங்கானு காவல்துறை உறுதிப்படுத்தியது
கோல திராங்கானு:
மலேசிய Cub Prix சாம்பியன்ஷிப் பந்தயத்தின்போது ஏற்பட்ட விபத்தில், பலத்த காயங்களுக்குள்ளான CKJ Racing அணியின் 18 வயது வீரர் ஃபர்ரெஸ் புத்ரா முஹம்மது ஃபாதில் (Farres Putra Mohd Fadhill) உயிரிழந்ததை உடற்கூறாய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
Gong Badak Motorsport Circuit-இல் நடைபெற்ற CP150 இறுதிப் பந்தயத்தின்போது, மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்தது.
சிலாங்கூரைச் சேர்ந்த ஃபர்ரெஸ், சுல்தானா நூர் ஜஹிராஹ் (Sultanah Nur Zahirah) மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்;
அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
நீண்ட கால நட்பையும், மோட்டார் விளையாட்டுத் துறையில் இருவரும் இணைந்து ஈடுபட்டதையும் பகிர்ந்துகொண்ட அவரது நெருங்கிய நண்பரான அடி புத்ரா அன்ஹார் (Adi Putra Anahar-)ஐ (இவரும் சிலாங்கூரைச் சேர்ந்தவர்) இந்தச் சம்பவம் ஆழ்ந்த பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 30, 2026, 10:24 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி அபாரம்
August 30, 2026, 10:24 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் சமநிலை
August 29, 2026, 10:55 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
August 29, 2026, 10:53 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
August 27, 2026, 10:28 am
வியட்நாம் ஆசியான் கிண்ணத்தை தக்கவைத்துக் கொண்டது
August 27, 2026, 10:23 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
August 26, 2026, 9:36 am
தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்கத்தின் ஆண்டின் சிறந்த வீரராக பெர்னாண்டஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்
August 26, 2026, 9:33 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
August 25, 2026, 10:50 am
