செய்திகள் விளையாட்டு
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி அபாரம்
புளோரிடா:
அமெரிக்க மேஜர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் இந்தர்மியாமி அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
என்யூ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தர்மியாமி அணியினர் சிஎப் மோன்ரியல் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தர்மியாமி அணியினர் 7-1 என்ற கோல் கணக்கில் சிஎப் மோன்ரியல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்தர்மியாமி அணிக்காக லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல்களை அடித்தார்.
மற்ற கோல்களை காஸ்மேரோ, லூயிஸ் சுவாரஸ், அலெக்ஸாண்டர் ஷாவ் ஆகியோர் அடித்தனர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸியில் அதிரடி ஆட்டத்தை அவரின் ரசிகர்கள் பாராட்டி வருகின்றர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 30, 2026, 10:38 am
Cub Prix பந்தய விபத்தில் ஃபர்ரெஸ் புத்ரா உயிரிழந்தார்: கோல திராங்கானு காவல்துறை உறுதிப்படுத்தியது
August 30, 2026, 10:24 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் சமநிலை
August 29, 2026, 10:55 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
August 29, 2026, 10:53 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
August 27, 2026, 10:28 am
வியட்நாம் ஆசியான் கிண்ணத்தை தக்கவைத்துக் கொண்டது
August 27, 2026, 10:23 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
August 26, 2026, 9:36 am
தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்கத்தின் ஆண்டின் சிறந்த வீரராக பெர்னாண்டஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்
August 26, 2026, 9:33 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
August 25, 2026, 10:50 am
