நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் சமநிலை

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணியினர் சமநிலை கண்டனர்.

அன்பீல்டு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் நாட்டிங்காம் போரஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் நாட்டிங்காம் போரஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.

மற்றொரு ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர்  0-2 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியிடம் தோல்வி கண்டனர்.

ஹூல் சிட்டி அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் கோன்வென்ரி சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ஏஎப்சி போர்னமௌத் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் எவர்ட்டன் அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset