செய்திகள் விளையாட்டு
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
ரியாத்:
சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.
டமாம் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் எத்திஃபாக் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் அல் எத்திஃபாக் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் நசர் அணிக்காக சாடியோ மனே இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை அப்துல்லா அல் அம்ரி அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் அல் ரியாத் அணியினர் 3-3 என்ற கோல் கணக்கில் அல் ஷபாப் அணியுடன் சமநிலை கண்டனர்.
அல் டவுன் அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் அல் ஃபாயா அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2026, 9:36 am
தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்கத்தின் ஆண்டின் சிறந்த வீரராக பெர்னாண்டஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்
August 25, 2026, 10:50 am
எதிரணி வீரரை அடித்த மெஸ்ஸிக்கு அபராதம்
August 25, 2026, 10:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி வெற்றி
August 24, 2026, 11:56 am
வலைப்பந்துப் போட்டிகளில் தொடர் வெற்றி: சாதனைப் பயணத்தைத் தொடரும் சிகாம்புட் தமிழ்ப்பள்ளி
August 24, 2026, 10:41 am
தேசிய ஹாக்கி ஜாம்பவான் சர்ஜித் சிங் உடல்நலக்குறைவால் காலமானார்: மலேசிய ஹாக்கி கூட்டமைப்பு இரங்கல்
August 24, 2026, 9:43 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
August 24, 2026, 9:32 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
August 22, 2026, 11:03 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக் அறிமுக அணியான ஹுல் சிட்டியிடம் மென்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி
August 22, 2026, 10:41 pm
