செய்திகள் விளையாட்டு
மென்செஸ்டர் யுனைடெட்டின் செயல்பாடு போதுமானதாக இல்லை: மைக்கல் கேரிக் ஒப்புக்கொண்டார்
லண்டன்:
மென்செஸ்டர் யுனைடெட்டின் செயல்பாடு போதுமானதாக இல்லை என்று அதன் நிர்வாகி மைக்கல் கேரிக் ஒப்புக்கொண்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற பருவத்திற்கு முந்தைய கடைசி ஆட்டத்தில் ஏசிமிலானிடம் 4-2 என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி கண்டது.
இது தனது அணியின் செயல்பாடு போதுமானதாக இல்லை என ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, மென்செஸ்டர் யுனைடெட் மேம்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
போலந்தின் வ்ரோக்லாவில் நடந்த இந்த ஆட்டத்தில், ஹாரி மேகுவேர், பேட்ரிக் டோர்கு ஆகியோரின் கோல்கள் மூலம் மென்செஸ்டர் யுனைடெட் இரண்டு முறை முன்னிலை பெற்றது.
ஆனால் ஏசிமிலான் அணி மீண்டு வந்து வெற்றி பெற்றது.
இன்றைய ஆட்டம் எங்களுக்கு ஏமாற்றமளிக்கிறது. நாங்கள் நன்றாக விளையாடவில்லை. அதற்குக் சில காரணங்கள் உள்ளன.
ஆனால் நாங்கள் இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 16, 2026, 12:23 pm
Asia Figure Skating போட்டியில் சரண்யா டத்தோ கிஷோர்குமார் தங்கம் வென்று சாதனை
August 16, 2026, 11:06 am
சிலாங்கூர் சுக்மா, பாரா சுக்மா போட்டிகளை சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தொடக்கி வைத்தார்
August 15, 2026, 10:21 am
36 வயதில் இமொபிலே ஓய்வை அறிவித்தார்
August 15, 2026, 9:49 am
சொத்து கொடுக்க முடியாது: திருமணத்தின் போதே மனைவியுடன் விவாகரத்து ஒப்பந்தம் போட்ட ரொனால்டோ
August 14, 2026, 3:48 pm
கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற இகா ஸ்வியாடெக்
August 14, 2026, 9:28 am
மென்செஸ்டர் யுனைடெட் தொடர்ந்து செலவு செய்ய வேண்டும்: கேரிக் விருப்பம்
August 14, 2026, 9:08 am
வியட்நாமுக்கு எதிராக 200 சதவிகித செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும்: பவித்ரன்
August 13, 2026, 10:33 am
தந்தையை இழந்த மெஸ்ஸிக்கு ஆறுதல் சொன்ன ரொனால்டோ
August 13, 2026, 10:18 am
