செய்திகள் தமிழ் தொடர்புகள்
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம்: முதல் முறையாக தேசியக் கொடியேற்றினார் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய்
சென்னை:
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற மாண்புமிகு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய், சென்னை ஜார்ஜ் கோட்டையில் இன்று தேசிய கொடியேற்றினார்.
சென்னை, நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்ட முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் ஜார்ஜ் கோட்டைக்கு வந்து மூவர்ண கொடியை ஏற்றினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய்யை தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் சாய்குமார் வரவேற்றார்.
தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் சுதந்திர தின உரையாற்றி வருகிறார்.
இந்தியா 1947ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தரப்பிடமிருந்து சுதந்திரம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
