நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளானா ஜெயா LRT வழித்தடத்தில் திடீர் கோளாறு: பயண சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது 

கோலாலம்பூர்: 

கிளானா ஜெயா LRT வழித்தடத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக ரயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது 

கிளானா ஜெயா வழித்தடத்தின் TAMAN JAYA நிலையத்திலிருந்து UNIVERSITI நிலையத்திற்குச் சென்ற ரயில் ஒன்று பாதையில் பழுதாகி நின்றது 

ரயில் திடீரென நிற்பதற்கு முன் ஒரு பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக அங்கு பயணித்த பயணி ஒருவர் தெரிவித்தார்.

அந்த ரயில் எவ்வித இயக்கமும் இன்றி சுமார் 20 நிமிடங்கள் தண்டவாளத்திலேயே அசைவின்றி நின்றது.

அதன் பின்னர், ரேபிட் கே.எல் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளுக்கு உதவத் தொடங்கினர்.

தண்டவாளத்தின் மறுபக்கத்தில் இருந்த மற்றொரு ரயிலுக்குப் பயணிகள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset