நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில தேர்தல்: வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது

சிரம்பான்: 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில தேர்தல் இன்று ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

401 வாக்களிக்கும் மையங்கள் தயார்நிலையில் இருக்கும் நிலையில் இந்த முறை எட்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை மேற்கொள்கின்றனர்.

இன்று காலை தொடங்கி வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்கு செலுத்தி வருகின்றனர். 

16ஆவது நெகிரி மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 103 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். 

நம்பிக்கை கூட்டணி 36 இடங்களிலும் தேசிய முன்னணி 25 இடஙகளிலும் தேசிய கூட்டணி 11 இடஙகளிலும் போட்டியிடுகிறது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset