செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் தேர்தல்; பாஸ் ஆதரவாளர்கள் தேசிய முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும்: ஹாடி அவாங்
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிடும் தொகுதிகளில், அக் கட்சியின் வேட்பாளர்களுக்கு பாஸ் ஆதரவாளர்கள் வாக்களிக்க வேண்டும்.
பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் இதனை அறிவுறுத்தினார்.
பாஸ், தேசிய முன்னணி இடையேயான புரிதல் உண்மையாகவே ஏற்படுவதை உறுதி செய்வதற்காகவே இந்த அறிவுறுத்தல்.
இந்த ஒத்துழைப்பு உண்மையாகவே நிகழும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எனவே, தேசியக் கூட்டணி தேர்தல் கேந்திரம் தேசிய முன்னணிக்காக உழைக்க வேண்டும்.
தேசிய முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எனது அழைப்பை மீண்டும் விடுக்கிறேன்.
பாஸ், வவாசான் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளும் தேசிய முன்னணி அவ்வாறு செயல்பட வேண்டும்.
அப்போதுதான் அவர்கள் வெற்றி பெற முடியும். இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
இதுவே எனது அறிவுறுத்தல் என்று ஹாடி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
