செய்திகள் இந்தியா
அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் வழங்கிய சூப் குடித்து சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் முடித்தார்
புதுடெல்லி:
நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக சமூக சேவகர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்தார். இவரது உடல் நிலை மோசமடையும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, அவரை போலீஸார் கடந்த 18-ம் தேதி மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரை மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அவருக்கு அரசு சார்பில் சில உறுதிமொழிகள் அளிக்கப்பட்டன.
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியவர்கள், நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து 26-வது நாளான நேற்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வாங்சுக் சம்மதித்தார். அவரை மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் சந்தித்து சூப் வழங்கினர். அதை குடித்து தனது உண்ணாவிரதத்தை வாங்சுக் முடித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
