செய்திகள் தமிழ் தொடர்புகள்
நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்
சென்னை:
நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று 3-ம் நாளாக பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகர் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டள்ளனர்.
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை கண்டித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் நாடு முழுவதும் மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர்களின் போராட்ட முன்னெடுப்புகளை கண்காணிக்கும் வகையில் போலீஸார் முன்னெச்சரிக்கையாக குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் பாஜகவினர் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பிரச்சினை எழும் என்பதால் போலீசார் விழிப்புநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
