செய்திகள் இந்தியா
பிரதமர் மோடியும் கல்வி அமைச்சரும் பதவி விலகக்கோரி கரப்பான் ஜனதா கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கி மாபெரும் பேரணி
புது டெல்லி:
இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு நாடாளுமன்றத்தை நோக்கி மாபெரும் பேரணி நடத்த கூடி வருகின்றார்கள்
காவல்துறையின் எச்சரிக்கையை மீறி அவர்கள் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாகச் செல்லவிருக்கின்றனர்.
இந்திய பிரதமர் மோடியும் இந்தியக் கல்வியமைச்சரும் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி CJP எனும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பெரிய அளவில் போராட்டம் நடத்துகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்தது. ஆனால் போராட்டக்காரர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.
NEET மருத்துவத் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்குப் பிறகு CJPஇன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
புதுடில்லியில் திரண்டிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள், கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானும் (Dharmendra Pradhan) பிரதமர் நரேந்திர மோடியும் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் முழங்கி வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
