நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் தேர்தல்: ரஹாங்கில் பிஎஸ்எம் கட்சியும் ஜெராம் பாடாங்கில் அஸ்லி கட்சியும் போட்டி

சிரம்பான்:

பிஎஸ்எம் கட்சியும் மலேசிய பழங்குடி மக்கள் கட்சியும் (அஸ்லி) ஆகியவை நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.


ராஹாங்கில் எஸ். தினகரன் போட்டியிடுவார் என்று பிஎஸ்எம் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் அறிவித்தார்.

தினகரன் நம்பிக்கை கூட்டணியின் சியாவ் மியாவ் காங், தேசிய முன்னணியின் யாப் சியோக் மோய் ஆகியோருடன் போட்டியிடுவார்.

கடந்த மாநிலத் தேர்தலில் சியாவ் 6,432 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதற்கிடையில், ஜெராம் படாங்கில் தயானா தால் போட்டியிடுவார் என்று அஸ்லி தலைவர் ரஷித் கா அறிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset