செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையில் இருந்து 238 பேருடன் அபுதாபிக்கு புறப்பட்ட விமானத்தில் கோளாறு
சென்னை:
சென்னையில் இருந்து அபுதாபிக்கு செல்லும் எத்தியாட் ஏர்வேஸ் விமானம் நேற்று காலை 10.15 மணிக்கு புறப்படத் தயாரான போது விமானத்தில் 228 பயணிகள், 10 விமான ஊழியர்கள் இருந்தனர்.
விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்து ஓடுபாதையில் நிறுத்தி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
விமானப் பொறியாளர்கள் குழுவினர், தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து விமானத்தை ஆய்வு செய்த போது விமானத்தில் ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, விமானம் தாமதமாகப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
August 17, 2026, 6:34 pm
