செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஒரே வார்த்தையில் சொல்கிறேன், தமிழ்நாடு வெல்லும்: முதல்வர் மு க ஸ்டாலின்
சென்னை:
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சென்னை ஆழ்வார்வேட்டையில் உள்ள கல்லுரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மனைவி துர்கா, மகனும் துணை முதல்வருமான உதயநிதி, அவரது மனைவி கிருத்திகா ஆகியோருடன் வந்து வாக்களித்தார்.
சென்னை ஆழ்வார்வேட்டையில் உள்ள எஸ் ஐ இ டி கல்லூரிக்கு குடும்பத்துடன் வந்த முதல்வர் ஸ்டாலின், வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ஒரே வார்த்தையில் சொல்கிறேன், தமிழ்நாடு வெல்லும். என்னைப் போலவே தமிழ்நாட்டு வாக்காளர்களும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 23, 2026, 12:32 pm
100% நம்பிக்கையோடு உள்ளேன்,”: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி
April 23, 2026, 11:26 am
தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம்: சீமான்
April 23, 2026, 11:12 am
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது
April 22, 2026, 10:42 pm
கொடைக்கானல் மலைக் கிராமங்களுக்கு குதிரையில் சென்ற வாக்குப் பதிவு இயந்திரங்கள்
April 22, 2026, 5:38 pm
நாளை வாக்குப்பதிவு: ஆம்னி பேருந்துகளைத் தொடர்ந்து விமானக் கட்டணமும் கடுமையாக உயர்ந்தன
April 21, 2026, 6:39 pm
