நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இந்தியாவின் ஜிடிபி 9 சதவீதமாக நீடிக்கும்

மும்பை:

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு மற்றும் வரும் நிதியாண்டுகளில் 9 சதவீதமாகவே நீடிக்கும் என தரமதிப்பீட்டு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன்  வரையிலான முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 20.1 சதவீதமாக இருந்தது.

இந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் அதன் வளர்ச்சி விகிதம் 8.4 சதவீதமாக மட்டுமே காணப்பட்டது.

ஒமிக்ரான் பரவல் சர்வதேச நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால் நடப்பு 2021-22 மற்றும் வரும் 2022-2023ஆம் இரு நிதியாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாகவே நீடிக்கும் என்றே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என இக்ரா தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset