செய்திகள் மலேசியா
உள்நாட்டு கலைஞர்களின் படைப்புகளுக்கு முன்னுரிமையும் ஆதரவும் வழங்க வேண்டும்: டத்தோ சிவக்குமார்
கோலாலம்பூர்:
உள்நாட்டு கலைஞர்களின் படைப்புகளுக்கு முன்னுரிமையும் ஆதரவும் வழங்க வேண்டும்.
மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
நாயகன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இந்த ஜிக்கா ஜிக்கா வீடியோ பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
நமது கலைஞர் மணி வில்லன்ஸ் இந்த பாடலை இசையமைத்து பாடியுள்ளார்.
இப்பாடலின் அறிமுக நேற்று தலைநகரில் நடைபெற்றது.
அதே வேளையில் இந்த வீடியோ பாடல் நாளை மார்ச் 29ஆம் தேதி முதல் யூடியூப் உட்பட அனைத்து தளங்களிலும் வெளியாக உள்ளது.
இந்த வீடியோ பாடலுக்கு பொதுமக்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும்.
ஒரு பாடல் தானே என்று யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது.
காரனம் இதற்கும் பின்னாலும் பலரின் கடுமையான உழைப்பு உள்ளது.
அவர்களின் இந்த உழைப்பை மக்கள் அங்கீகரிக்க வேண்டும்.
இந்த அங்கீகாரம் அவர்கள் பெரிய அளவில் சாதிக்க வழிவகுக்கும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 28, 2026, 2:34 pm
மனிதவள அமைச்சராக 100 நாட்கள்; நீண்ட கால தீர்வுகளில் கவனம் செலுத்தப்படுகிறது: டத்தோஶ்ரீ ரமணன்
March 28, 2026, 2:32 pm
மலேசிய இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் NRTIA மலேசிய நிர்வாகிகள் சந்திப்பு
March 28, 2026, 2:30 pm
புந்தோங் இந்து மயானத்தில் மேலும் இரண்டு மின் தகன அடுப்புகள் நிர்மாணிக்கப்பட்டது: டத்தோ சிவநேசன்
March 28, 2026, 12:44 pm
'என்ஜின், குளிரூட்டி ஓடும் நிலையில் காரில் தூங்குவது மரணத்தை விளைவிக்கலாம்': சித்தி சஹாரா
March 28, 2026, 12:16 pm
நெற்பயிர்களை வாட்டும் கடும் வறட்சி
March 28, 2026, 11:06 am
