செய்திகள் கலைகள்
"வலிமையின் அடையாளம் மறைந்தது": ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் சக் நோரிஸ் காலமானார்
லாஸ் ஏஞ்சல்ஸ்:
'வாக்கர், டெக்சாஸ் ரேஞ்சர்' தொடரில் தனது பாத்திரத்திற்காக மிகவும் பிரபலமடைந்த அமெரிக்க தற்காப்புக் கலை வீரரும், ஹாலிவுட் சண்டைப் பட நட்சத்திரமுமான சக் நோரிஸ் காலமானார் என அவரது குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) தெரிவித்தனர். அவருக்கு வயது 86.
"நேற்று காலை எங்கள் அன்புக்குரிய சக் நோரிஸ் திடீரென காலமான செய்தியை எங்கள் குடும்பம் மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறது," என்று அந்தக் குடும்பம் இன்ஸ்டாகிராமில் ஒரு அறிக்கையில் கூறியது.
"உலகிற்கு, அவர் ஒரு தற்காப்புக் கலைஞர், நடிகர், வலிமையின் சின்னமாக இருந்தார். எங்களுக்கு, அவர் ஒரு அர்ப்பணிப்புள்ள கணவர், அன்பான தந்தை, தாத்தா, ஒரு நல்ல சகோதரர், எங்கள் குடும்பத்தின் இதயமாக இருந்தார்," என பதிவிடப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:21 am
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் காலமானார்
July 9, 2026, 2:38 pm
ரூ.70 கோடியைத் தாண்டிய ஆலியா பட்டின் ஆல்பா
July 7, 2026, 12:32 pm
பிரதீப் ரங்கநாதன் படத்தை இயக்கும் 6 இயக்குநர்கள்
July 2, 2026, 9:12 pm
இளையராஜாவின் காப்புரிமை வழக்கில் இடைக்கால தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
June 30, 2026, 4:16 pm
பற்றிக்கொள்ள படர்ந்த அன்புக் கரங்களாக இருந்த அனைவருக்கும் நன்றி: சாந்தனு பாக்கியராஜ்
June 27, 2026, 12:33 pm
நடிகரும், இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமானார்
June 24, 2026, 10:20 pm
பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் மம்முட்டி
June 24, 2026, 4:13 pm
ரஜினிகாந்த்தின் தர்மன் திரைப்படத்தில் நடிகை ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்
June 22, 2026, 12:39 pm
