செய்திகள் விளையாட்டு
பெண்கள் ஒற்றையர் பூப்பந்து பிரிவில் ஜின் வெய் மீண்டும் சாதனை: சிங்கப்பூர் இண்டர்னேஷ்னல் சேலஞ் கிண்ணத்தை வென்றார்
பெட்டாலிங் ஜெயா:
பெண்கள் ஒற்றையர் பூப்பந்து பிரிவு வீராங்கனை கோ ஜின் வெய், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விருது வென்று சாதனை செய்தார்.
இன்று சிங்கப்பூர் இன்டர்நேஷனல் சாலஞ்ச் இறுதியில் அவர் கோமாங் டெவிவை, 21-11 என்ற கணக்கில் தோற்கடித்து கோப்பையை வென்றார்.
உலக ரேங்கிங் 55-வது இடத்தில் உள்ள ஜின் வெய், கடைசியாக 2018-இல் யூத் ஒலிம்பிக் போட்டி (அர்ஜென்டினா), வேர்ல்ட் ஜூனியர் சாம்பியன்ஷிப் (கனடா) ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்.
இன்று இறுதிக்குத் முன்னதாக, அவர் செமி-ஃபைனலில் தாய்லாந்தின் டிடாப்ரோன் கிளீப்யீசன்வை 21-15, 21-17 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
ஜின் வெய், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற தாய்லாந்து மாஸ்டர்ஸ் இறுதிக்கு சென்றபோது, இந்தியாவின் தேவிகா சிஹாக்கிற்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தின் போது ஓய்வு பெற்றார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 1, 2026, 9:47 am
சவூதி புரோ லீக்: அல் நசர் அணி வெற்றி
March 1, 2026, 9:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் அபாரம்
February 28, 2026, 10:41 am
இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் செல்சி மிகப் பெரிய இழப்பை பதிவு செய்துள்ளது
February 28, 2026, 10:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அஸ்டன் வில்லா தோல்வி
February 27, 2026, 5:36 pm
FAM-க்கு மீண்டும் அபராதம் விதித்தது AFC
February 27, 2026, 1:29 pm
ஜுன் ஹாவ்-ஜஸ்டின் அதிர்ச்சி தோல்வி: தாமஸ் கப் கனவு சிதையுமா?
February 27, 2026, 10:33 am
மென்செஸ்டர் யுனைடெட் மீண்டும் லாப பாதைக்கு திரும்பியது
February 27, 2026, 10:17 am
கிறிஸ்டியானோ ரொனால்டோ வணிகத்தை விரிவுப்படுத்துகிறார்
February 26, 2026, 4:38 pm
