செய்திகள் மலேசியா
மலேசியாவின் ஊழல் ஒழிப்பில் அரசின் வெற்றி: பிரதமர் அன்வார் அறிவிப்பு
கோலாலம்பூர்:
ஊழலைத் தடுக்கும் அரசின் கடுமையான நடவடிக்கைகள் பலனைத் தந்துள்ளதாகவும், அதற்கான சான்றாக ஊழல் உணர்வு குறியீட்டில் (CPI) மலேசியாவின் தரவரிசை மேம்பட்டுள்ளதாகவும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மடானி அரசு மேற்கொண்ட நிர்வாக சீர்திருத்தங்கள், ஊழல் ஒழிப்பு முயற்சிகளின் விளைவாக, மலேசியா உலக அளவில் 54-வது இடத்துக்கு முன்னேறியதாக அவர் கூறினார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், போலீஸ், உள்நாட்டு வரித்துறை, சுங்கத் துறை ஆகியவற்றின் தீவிர நடவடிக்கைகளின் மூலம் RM15.5 பில்லியனுக்கும் அதிகமான அரசுத் தொகை மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்ட ‘CPI 2025’ அறிக்கையின்படி, 2024-இல் 57-வது இடத்தில் இருந்த மலேசியா, தற்போது 54-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
- கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 11, 2026, 11:18 pm
12ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் 1,720 திவேட் திட்டங்களில் 96% பயனுள்ள நிலையை அடைந்துள்ளன: டத்தோஸ்ரீ ரமணன்
February 11, 2026, 10:44 pm
ரவாங் பெர்டானாவில் ஆலய கட்டிடம் இடிப்பு வழக்கில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்: பாப்பாராயுடு
February 11, 2026, 10:19 pm
3 மில்லியன் ரிங்கிட் கையூட்டு; முன்னாள் முதலமைச்சரின் உதவியாளர், மனைவியை எம்ஏசிசி கைது செய்தது
February 11, 2026, 10:18 pm
ஆலயத்தை உடைத்த ஆர்வலர் கைது; பிரதமரின் உத்தரவை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது: வழக்கறிஞர்
February 11, 2026, 10:17 pm
ஜூலை மாதத்திலிருந்து எனக்கு எந்தப் பங்குகளும் இல்லை; என் கணக்கு காலியாக உள்ளது: அஸாம் பாக்கி
February 11, 2026, 10:16 pm
குவாந்தானில் பொதுப் போக்குவரத்து சேவையை BAS.MY வலுப்படுத்துகிறது: அந்தோனி லோக்
February 11, 2026, 4:47 pm
அனுமதியில்லாத ஆலயப் பிரச்சினைகளை எதிர்கொள்ள மஇகா சிறப்புக் குழுவை அமைக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
February 11, 2026, 4:36 pm
தாப்பாவில் 280 மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி: டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார்
February 11, 2026, 4:35 pm
2.5 பில்லியன் ரிங்கிட் வலுவான மதிப்பீட்டு தரத்துடன் குவாலிடாஸ் சுகுக் நிறுவனம் RAM அங்கீகாரத்தைப் பெற்றது
February 11, 2026, 4:23 pm
