செய்திகள் மலேசியா
ஜூலை மாதத்திலிருந்து எனக்கு எந்தப் பங்குகளும் இல்லை; என் கணக்கு காலியாக உள்ளது: அஸாம் பாக்கி
சைபர்ஜெயா:
ஜூலை மாதத்திலிருந்து எனக்கு எந்தப் பங்குகளும் இல்லை. என் கணக்கு காலியாக உள்ளது.
எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இதனை கூறினார்.
ஆஸ்ட்ரோ அவானி செய்தி வெளியிட்டுள்ளது படி, அவான்பீரு டெக்னாலஜி பெர்ஹாட்டில் தனது பங்குகள் தொடர்பான ஊடக அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த ஆண்டு முதல் எந்தவொரு நிறுவனத்திலும் உள்ள அனைத்து பங்குகளையும் விற்பனை செய்துவிட்டதாக அவர் கூறினார்.
அஸாம் பாக்கி மற்ற நிறுவனங்களிலும் பங்குகளை வைத்திருக்கிறார்.
அவை ஒரு நிறுவனத்தில் அரசு ஊழியர்கள் வாங்கக்கூடிய பங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதிமுறைகளுக்கு இணங்காமல் போகலாம்.
நிதிச் சேவை நிறுவனமான வேலாசிட்டி கேபிடல் பார்ட்னர் பெர்ஹாட்டில் அசாம் 17.7 மில்லியன் பங்குகளை வைத்திருந்ததாக ப்ளூம்பெர்க் நேற்று செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த பதில் வந்துள்ளது.
இந்நிலையில் என்னிடம் இப்போது எந்தப் பங்குகளும் இல்லை.
என்னிடம் இன்னும் பங்குகள் இருந்தால் உண்மைகளைக் காட்டுங்கள்.
அவான்பீரு எங்கே? எனக்குத் தெரியாது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 11, 2026, 11:18 pm
12ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் 1,720 திவேட் திட்டங்களில் 96% பயனுள்ள நிலையை அடைந்துள்ளன: டத்தோஸ்ரீ ரமணன்
February 11, 2026, 10:44 pm
ரவாங் பெர்டானாவில் ஆலய கட்டிடம் இடிப்பு வழக்கில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்: பாப்பாராயுடு
February 11, 2026, 10:19 pm
3 மில்லியன் ரிங்கிட் கையூட்டு; முன்னாள் முதலமைச்சரின் உதவியாளர், மனைவியை எம்ஏசிசி கைது செய்தது
February 11, 2026, 10:18 pm
ஆலயத்தை உடைத்த ஆர்வலர் கைது; பிரதமரின் உத்தரவை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது: வழக்கறிஞர்
February 11, 2026, 10:16 pm
குவாந்தானில் பொதுப் போக்குவரத்து சேவையை BAS.MY வலுப்படுத்துகிறது: அந்தோனி லோக்
February 11, 2026, 4:47 pm
அனுமதியில்லாத ஆலயப் பிரச்சினைகளை எதிர்கொள்ள மஇகா சிறப்புக் குழுவை அமைக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
February 11, 2026, 4:36 pm
தாப்பாவில் 280 மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி: டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார்
February 11, 2026, 4:35 pm
2.5 பில்லியன் ரிங்கிட் வலுவான மதிப்பீட்டு தரத்துடன் குவாலிடாஸ் சுகுக் நிறுவனம் RAM அங்கீகாரத்தைப் பெற்றது
February 11, 2026, 4:23 pm
