செய்திகள் மலேசியா
3 மில்லியன் ரிங்கிட் கையூட்டு; முன்னாள் முதலமைச்சரின் உதவியாளர், மனைவியை எம்ஏசிசி கைது செய்தது
அலோர்காஜா:
எம்ஏசிசி மலாக்காவின் முன்னாள் முதலமைச்சரின் முன்னாள் அரசியல் செயலாளரையும் அவரது மனைவியையும் சுமார் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கையூட்டு கேட்டு பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளது.
இன்று பிற்பகல் 2 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.
2021 பிப்ரவரி, நவம்பர் மாதத்திற்க்கு இடையில் இந்தக் குற்றத்தைச் செய்ததாக நம்பப்படும் ‘டத்தோ வீரா’ என்று அழைக்கப்படும் சந்தேக நபர், லஞ்சப் பணத்தைப் பயன்படுத்தி கிளாங் பள்ளத்தாக்கைச் சுற்றி ஒரு காண்டோமினியம் யூனிட்டை வாங்கினார் என்பது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்த கைதுகளை எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.
இந்த வழக்கு எம்ஏசிசி சட்டம் 2009 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சந்தேக நபர்கள் இருவரும் நாளை புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காவலில் வைக்க விண்ணப்பிப்பதற்காகக் கொண்டு வரப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 11, 2026, 11:18 pm
12ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் 1,720 திவேட் திட்டங்களில் 96% பயனுள்ள நிலையை அடைந்துள்ளன: டத்தோஸ்ரீ ரமணன்
February 11, 2026, 10:44 pm
ரவாங் பெர்டானாவில் ஆலய கட்டிடம் இடிப்பு வழக்கில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்: பாப்பாராயுடு
February 11, 2026, 10:18 pm
ஆலயத்தை உடைத்த ஆர்வலர் கைது; பிரதமரின் உத்தரவை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது: வழக்கறிஞர்
February 11, 2026, 10:17 pm
ஜூலை மாதத்திலிருந்து எனக்கு எந்தப் பங்குகளும் இல்லை; என் கணக்கு காலியாக உள்ளது: அஸாம் பாக்கி
February 11, 2026, 10:16 pm
குவாந்தானில் பொதுப் போக்குவரத்து சேவையை BAS.MY வலுப்படுத்துகிறது: அந்தோனி லோக்
February 11, 2026, 4:47 pm
அனுமதியில்லாத ஆலயப் பிரச்சினைகளை எதிர்கொள்ள மஇகா சிறப்புக் குழுவை அமைக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
February 11, 2026, 4:36 pm
தாப்பாவில் 280 மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி: டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார்
February 11, 2026, 4:35 pm
2.5 பில்லியன் ரிங்கிட் வலுவான மதிப்பீட்டு தரத்துடன் குவாலிடாஸ் சுகுக் நிறுவனம் RAM அங்கீகாரத்தைப் பெற்றது
February 11, 2026, 4:23 pm
