செய்திகள் மலேசியா
ஆலயம் தொடர்பான சர்ச்சைகளில் மோதல்கள் முஸ்லிம்களின் வழி அல்ல: ஃபஹ்மி
ஷாஆலம்:
ஆலயம் தொடர்பான சர்ச்சைகளில் ஈடுபடுவதும் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதும் முஸ்லிம்களின் வழி அல்ல.
சிலாங்கூர் இஸ்லாமிய மத விவகார ஆட்சிக் குழு உறுப்பினர் ஃபஹ்மி ங்கா கூறினார்.
ஆலயம் தொடர்பான பிரச்சினையில் அனைத்து தரப்பினரும் அமைதியாக இருக்க வேண்டும்.
மேலும் இஸ்லாத்தை பின்பற்றுபவர்களை மோதலில் ஈடுபட கற்பிக்கவில்லை.
சட்டவிரோதமான கோயிலை இடிக்க நிதி சேகரிப்பது உட்பட, தாங்களாகவே நடவடிக்கை எடுக்க விரும்பும் ஒரு சில நபர்களின் செயல்கள், இஸ்லாமியக் கொள்கைகள் உன்னதமான ஒழுக்கங்களுக்கு எதிரானது.
இஸ்லாமிய அணுகுமுறை ஒரு மோதல் அணுகுமுறை அல்ல.
நபியின் பிரசங்கம் ஒழுக்கங்கள். நல்ல நடைமுறைகளிலிருந்து பெறப்பட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 2, 2026, 2:17 pm
காரில் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக 2 ஆண்கள் கைது: போலிஸ்
February 2, 2026, 1:22 pm
குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாட்டை ஒரு முக்கியமான தேசியப் பிரச்சினையாகக் கருத வேண்டும்: சார்லஸ்
February 1, 2026, 8:46 pm
பத்துமலையின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு துணையாகவும் ஆதரவாகவும் இருப்பேன்: கோபிந்த் சிங்
February 1, 2026, 8:45 pm
பத்துமலையின் மேம்பாட்டிற்காக இறுதி மூச்சு வரை உழைப்பேன்: டான்ஸ்ரீ நடராஜா
February 1, 2026, 8:44 pm
டத்தோ ரெனா இராமலிங்கம் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்
February 1, 2026, 10:49 am
