செய்திகள் மலேசியா
டத்தோ ரெனா இராமலிங்கம் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்
பினாங்கு:
திருமுருகப் பெருமானுக்கு இன்று உலகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த திருநாளில் லோட்டஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ ரெனா இராமலிங்கம் அவர்கள் இன்று தமது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார்.
பினாங்கு பால தண்டாயுதபாணி கோவில் அருகே அமைந்துள்ள தமது இல்லத்தில் டத்தோ ரெனா இராமலிங்கம் பிறந்த நாள் கேக் வெட்டி மகிழ்ந்தார்.
பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜா அவர்கள் நேரடி வருகை தந்து டத்தோ ரெனா இராமலிங்கத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
லோட்டஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், டத்தோ ரெனா நாகசுந்தரம், சென்னை சில்க் நிறுவனத்தின் உரிமையாளர் தனசேகரன் உட்பட பலரும் கலந்து கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 1, 2026, 8:46 pm
பத்துமலையின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு துணையாகவும் ஆதரவாகவும் இருப்பேன்: கோபிந்த் சிங்
February 1, 2026, 8:45 pm
பத்துமலையின் மேம்பாட்டிற்காக இறுதி மூச்சு வரை உழைப்பேன்: டான்ஸ்ரீ நடராஜா
February 1, 2026, 10:49 am
பத்துமலையில் தைப்பூச உற்சவம்: பக்திப் பரவசத்தில் பக்தர்கள்
January 31, 2026, 8:53 pm
இடியுடன் கூடிய கனமழை: ஆறு மாநிலங்களுக்கு வானிலை எச்சரிக்கை
January 31, 2026, 6:42 pm
பெண்ணின் அந்தரங்க வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வெளிநாட்டவர் கைது
January 31, 2026, 5:59 pm
கூர்மையான ஞானவேல் கொண்டு நவீன உலகின் சவால்களை வெல்வோம்: டத்தோஸ்ரீ ரமணன்
January 31, 2026, 5:14 pm
சாலையின் இரட்டை கோட்டில் ஆபத்தான ஓட்டம்: வைரலான ‘பிங்க் பஸ்’ குறித்து JPJ விசாரணை
January 31, 2026, 4:25 pm
